Tuesday, March 10, 2026

​மீனவ மக்களின் நலன் காக்கும் அரசு விரைவில் அமையும் – டிடிவி தினகரன் 

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகமெங்கும் புரட்சி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் அதிமுக அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அவர்கள் மல்லிபட்டினத்தில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கைகளை தற்போது ஆளும் அரசு செவி சாய்க்கவில்லை எனவும் தமிழக மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அம்மா அமல் படுத்த வில்லை எனவும் அம்மாவின் கொள்கையை,  இன்றைய ஆட்சியாளர்கள் பாஜக வுடன் கைகோர்த்து காற்றில் பறக்கவிடுகின்றனர் என்றார்.

இந்த மக்கள் சந்திப்பின் போது எராளமான சிறுபான்மையின மக்கள் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img