Friday, March 20, 2026

​மரண அறிவிப்பு நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த அஸ்மா அம்மாள்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பிப். 14

நடுத்தெரு(6 வது சந்து) கீழ்புறத்தை சேர்ந்த மர் ஹும் M.M.K நூர் முகம்மது அவர்களின் மகளும், மர் ஹும் முஹம்மது யாசின் அவர்களின் சகோதரியும்,  மர் ஹும் முஹம்மது சேக்திகாதியார் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாரும், தம்பி மரைக்கான் என்கிற முஹம்மது முஹைதீன் அவர்களின் தாயாருமாகிய அஸ்மா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img