138
சென்னையில் புதுகல்லூரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகாமையில் அமைத்துள்ளது. இக்கல்லூரியில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பலர் கல்வி பயின்று வருகின்றனர்.இக்கல்லூரின், விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கால்பந்து போன்ற பல விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.