Home » அதிரையரின் கைபேசியை காணவில்லை..!!

அதிரையரின் கைபேசியை காணவில்லை..!!

0 comment

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டித்தைச் சேர்ந்த ஹாஜா நகரில் வசித்து வரும் சாதிக் என்பவரின் கைபேசியை தொலைத்துவிட்டார்.

இவர் தக்வா பள்ளி மீன் மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் இன்று காலை சரியாக 5:30 மணியாளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வேல் முருகன் டீ கடைக்கு சென்று வரும்பொழுது அவருடைய கைபேசியை தவற விட்டுள்ளார்.

தவற விட்ட கைபேசியில் முக்கிய தகவல்கள் மற்றும் முக்கிய தொலைபேசி எண்கள் உள்ளதாகவும் அதனை யாரேனும் கண்டு எடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைபேசியை தவற விட்ட ஹாஜா நகரை சேர்ந்த நபர் சாதிக் தெரிவித்துள்ளர்.

தொலைந்த கைபேசியின் அடையாளங்கள்:-

Model : iPhone 6s

Colour: front side : white
Back side : silver

தொடர்புக்கு: 9944710746.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter