மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கோசாலியார் அவர்களின் மகளும் , மர்ஹூம் நெ.அ.மு. அகமது தம்பி அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நெய்னா முஹம்மது தம்பி , ஷேக் அப்துல் காதர் இவர்களின் சகோதரியும் , ஹாஜி அஹமது அன்சாரி , மர்ஹூம் அப்துல் ரஷீது , அஹமது மொய்தீன் , முஹம்மது சர்ஃபுதீன் இவர்களின் தாயாரும் , O.K.M. சாகுல் ஹமீது , ஹாஜி செ.ஓ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஃபாத்திமா அம்மாள் அவர்கள் இன்று காலை CMP லைன் இஜாபா பள்ளி எதிர்புறம் உள்ள வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மஃக்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.