71
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி ஆட்டோ ஸ்டாண்டின் மனித நேய தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று(06/05/2018) தேர்வு செய்யப்பட்டனர்.
அதிரை தக்வா பள்ளி மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் , உரிமையாளர்கள் தொழில் சங்கம் சார்பில் அதன் மாதக்கூட்டம் நேற்று (06/05/2018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், தலைவராக S. அப்துல் காதர் அவர்களும் ,துணை தலைவராக ஹாஜா அலாவுதீன், செயலாளராக A.J. ஹாஜா சரீபு மற்றும் பொருளாளராக ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.