270
சவுதி அரேபியா ஜித்தாவில் இடிமின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணிநேரமாக பெய்து வருகிறது.
சவூதி அரேபியா,ஜித்தா பகுதியில் இன்று (08.05.2018) இந்தியா நேரப்படி இரவு 11.00 முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில மாதமாக வாட்டி வந்த வெயிலின் தாக்கம் இம்மழையினால் சற்று குளிர்வித்து தனிந்துள்ளது.
சவூதியில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பேய்ந்த கனமழையால் தெரு சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த வருடம் பேய்ந்த மழையே ஐந்து மாதத்திற்கு பிறகு பேய்ந்து சவூதி அரேபியாவை குளிர்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.