49
அதிரைதாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு பிறை 3முதல் 20 வரை நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அதிரை நெசவு தெருவில் அமைந்துள்ள கிராணிமைதானதில் நடைபெற்றது. சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாளை முதல் நடுத்தெரு EPMS பள்ளி அருகாமையில் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாளையதினம் சிறப்பு சொற்பொழிவு பேச்சாளர் மவ்லவி ஹுசைன் மன்பயி அவர்கள் உரையற்றவுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஔிபரப்பு செய்யப்படும்.
முகநூலில் காண
https://www.facebook.com/adiraixpress24x7/
நேரம்: தினமும் இரவு 10 மணி முதல் 11:30வரை இனைதிருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் உடன்.