தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் பத்து லட்சத்து ஆயிரத்து நூற்றிநார்ப்பது மாணவ, மாணவிகள் எழுதினர். 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நிறைவடைந்தது.இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாக உள்ளது.
tnresults.nic.in இந்த link யில் தேர்வு முடிவுகளை அறியலாம்.