அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலைக்கு அருகாமையில்,திலகர் தெருவில், தீன் டயக்னாஸ்டிக் சென்டர் மற்றும் மாஜ்தா ஜூவல்லரி எதிரில் கிரீன் மொபைல்ஸ் புதியதாக துவங்கப்பட்டுள்ளது.
இங்கு பழைய,புதிய மொபைல்கள் வாங்க,விற்க, அனைத்து வகை கம்பெனி ரீசார்ஜ் கார்டுகள்,அனைத்து வகை கம்பெனி செல்போன் உதிரி பாகங்கள்,மொபைல் சர்வீஸ்,ஜெராக்ஸ் ஆகியவை உள்ளன.
மேலும் இரு சக்கர வாகனங்கள் விற்பதற்கு,வாங்குவதற்கு மற்றும் வாடகைக்கு அனுகலாம்.