Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த S.M.முஹைதீன் அப்துல் காதர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M.முஹம்மது அலியார் அவர்களின் மகனும், அ.கா.அஹமது கபீர் அவர்களுடைய மச்சானும், அ.கா.ஜபருல்லா அவர்களுடைய மாமனாரும், முஹம்மது நிஜாமுதீன், முஹம்மது சிராஜுத்தீன், முஹம்மது அமீர் அலி, ஃபெரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img