82
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கரிசவயல் பகுதியில் இன்று (05.07 2018) ஒருவர் சாலை ஓரம் சென்றுகொண்டு இருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்துக்குள்ளாகிய இவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர்.
இவரது உடல் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரை பற்றிய தகவல் தெரிந்தால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.