Thursday, March 26, 2026

சவுக்கார்பேட்டையாகும் அதிரை!

spot_imgspot_imgspot_imgspot_img

வட்டிதொழில் செய்து வயிறு வளர்ப்பதில் முக்கியமாக திகழ்பவர்கள் மார்வாடிகள்!

முன்பொரு காலத்தில் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவனை நம்மூர் பெரியவர்கள் மார்வாடு பண்னாதே என கண்டிப்பது நம் நினைவில் இருக்கலாம் ?

அந்த அளவில் மார்வாடிகள் மக்களை வென்று வட்டி தொழில் செய்ய கூடியவர்கள்.

சமிப காலமாக அதிரையில் மின்சாதன பொருட்கள்.முதல் மாலை சிற்றுண்டி சாட் ஐட்டங்கள் வரை மார்வாடிகளின் கைக்கு சென்றுவிட்டதை நம்மால் காண முடிகிறது.

யாரும் எங்கும் தொழில் செய்வது இந்திய அரசியலமைப்பு கொடுத்த உரிமை அந்த உரிமையை தட்டிபறிக்க யாருக்கும் உரிமை இல்லைதான் ஆனால் நமதூரில் வீடுகள், கடைகள் என சகல வசதிகளை அவர்கள் உருவாக்கி கொள்வது எதிர்கால சந்ததியினருக்கு தொல்லையை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் நாசகார வேளைகளை பொருளாதாரம் கொடுத்து முடுக்கிவிடுவது மார்வாடிகளின் பணியாக இருக்கும் நிலையில் நம்மூர்காரர்கள் அற்ப தொகைக்கு ஆசைப்பட்டு நகர்ப்புற எல்லைகளில் வீடுகள் விற்பதும்.கடைகள் கொடுப்பதும் நமக்கு நாமே உலைவைக்கும் செயலாகும்.

எனவே மார்வாடிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களுக்கு புரோக்கர் வேலை அதாவது வீடுவாங்கி கொடுக்க வேண்டாம் என இதன் மூலம் அறிவுறுத்துகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img