18
அதிரை நகர தமுமுக கிளை சார்பாக ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளன்று கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த வருடமும் தமுமுக சார்பில் கூட்டு குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாடு ஒரு பங்கின் விலை : ₹1,900 மட்டும்
அது மட்டுமின்றி 15 வருட காலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமுமுகவிற்கு கிடைக்கும் குர்பானி தோல்களை முறையாக ஏழைகளுக்கு சென்று சேர உதவி புரிந்து வருகிறது.
இதனால் உங்களுடைய குர்பானி ஆட்டு தோல்களை தமுமுகவிற்கு வழங்கி ஏழைகளின் சிரிப்பிலும் அவர்களின் து ஆ விலும் நீங்களும் பங்கெடுக்க தமுமுக அதிரை நகர கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் தொடர்புக்கு: 99 4444 9848 ,900 312 7748, 98 424 37253