Wednesday, February 4, 2026

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலசங்க கோரிக்கையை ஏற்றது இரயில்வே நிர்வாகம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் காலை 8.00 மணிமுதல் மதியம் 01. 00மணி வரை இயங்கி வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது. இன்று 13.08.2018
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 08.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரையிலும் முன் பதிவு மையம் இயங்கும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோரிக்கையினை ஏற்று முன் பதிவு நேரத்தை நீட்டிக்க ஏற்பாடு செய்த இரயில்வே நிர்வாகத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img