இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகி விட்டதை நாடும் முழுதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நம் தேசத்தின் 72 வது சுதந்திர தின விழா கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இவ் விழாவித்கு கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்ற சகோதர்ரகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள் சிறப்புரையாற்ற, ஹாஜி ஜனாப்.SMA.அக்பர் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றினார்கள்.
விழாவின் இறுதியில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.