65
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அர்கம் நர்சரி& பிரைமரி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.சுதந்திர தினவிழாவில் பள்ளிக்குழந்தைகள் பல்வேறு திறமைகள் வெளிக்காட்டினர்.இந்த விழாவில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகி ஜெய்லானி கலந்துகொண்டார்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.