53
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாத பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மதுக்கூர் மற்றும் அதப் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளுக்கு (16-08-2018) நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று மதுக்கூர் மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்களுடைய மின்சார தேவைகளை மின் வினியோகம் நிறுத்தப்படும் முன்பே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று மதுக்கூர் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.