Wednesday, February 4, 2026

கேரள வெள்ள நிவாரண வசூலில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர்…..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியினர் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்தனர்.

வரலாறு காணாத மழையால் கேரளாவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அங்கு மீட்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் களத்தில் நின்று உதவி செய்து வருகின்றனர்.

கேரள மக்களுக்கு நிவாரண பணிக்காக தமிழகம் முழுவதும் SDPI கட்சியினர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்கு வசூல் செய்தனர்.அதனடிப்படையில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் கேரள மக்களின் நிலையை எடுத்துரைத்து வசூல் செய்தனர்.

கேரள வெள்ள மீட்பு பணியில் SDPI கட்சியினரின் பணி சிறப்பாக இருந்து வருவதாக சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட மக்களாலும் பேசப்பட்டு வந்தது.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img