173
தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டிணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நேற்று (31.08.2018)கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும்,குறைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.இந்தக் கூட்டத்தில் சமூக தணிக்கையாளர் ரமேஷ் ராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜ்குமார்,ஊராட்சி செயலாலர் ரமேஷ் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.