52
நாடு முழுவதும் குடிநீர் மற்றும் சுகாதரம் துறை குறித்த தகவலின் நடவடிக்கைகள், செயல்பாடுகள்,திட்டங்கள் குறித்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய SSG18 செயலி பற்றிய விளக்கமும், சர்வேயில் பங்கெடுப்பது குறித்தும் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் விளக்கப்பட்டது.
இதில் சரபேந்திரராஜன் ஊராட்சி அலுவலர் தெட்சினா மூர்த்தி,புதுப்பட்டிணம் ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் இளைஞர்கள் பங்கு கொண்டனர்.