264
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான நெசன் பில்டர் அவார்டு (NATION BUILDER AWARD) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி நாளை (14/09/18) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ரிச்வே கார்டன் மஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிரை ரோட்டரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.