78
அதிராம்பட்டினம் சானாவயலில் நடைபெற்ற இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ததஜ முன்னாள் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது ஒருவர் பீஜெ இதுநாள் வரை சுபுஹ் தொழ கண்டதில்லை என அல்லாஹ் மீது ஆணையிட்டு கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து 28நிமிட பச்சை ஆபாச ஆடியோ குறித்த கேள்வியை எழுப்பி அவரை பீஜெ ஆதரவு தொண்டர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.