Home » மரண அறிவிப்பு – முகமது நைனா

மரண அறிவிப்பு – முகமது நைனா

by Asif
0 comment

மரண அறிவிப்பு:-
அதிராம்பட்டிணம், புதுமனைத்தெரு காலா வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், முஹம்மது ரஜாக், முஹம்மது முஹைதீன் முஹம்மது யாகூப் , முஹம்மது ஜைனுல் ஆபிதீன் ஆகியோரின் சகோதரரும் முஹம்மது தாஜீதீன், முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அபூபக்கர், அஹமது அஸ்ரப் ஆகியோரின் தஹப்பனாரும் SIS அபூல்ஹஸன் சாதலி, முஹம்மது ஹுசைன் ஆகியோரின் மாமாவுமாகிய முஹம்மது நைனா அவர்கள் இன்று(21/11/2018) இரவு 12.15 மணியளவில் புது ஆலடி தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இனாலில்லாஹி வா இன்னாலிலைஹி ராஜுவூன்..

இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter