55
அதிராம்பட்டினம் கடைத்தெரு தமுமுக அலுவலகம் எதிரே உள்ள மின் கம்பம் சமீபத்திய கஜாவினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கம்பத்தின் ஸ்த்திரத்தன்மைக்காக அமைக்கப்பட்ட கட்டாயம் இடிந்துள்ள நிலையில் மின் கடத்தி கம்பியின் துணையுடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
ஆனால் எந்நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளதால் அப்பகுயில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.
இது குறித்து அய்வா சங்கம் சார்பில் பல முறை புகார் அளித்தும் பலனளிக்கவில்லை.
எனவே மின் வாரிய அதிகாரிகள் தமுமுக அலுவலகம் அருகில் ஊசலாடும் இந்த மின் கம்பம், கீழே விழுந்து உயிர்பழி ஏற்படும் முன்பாக அந்த மின் கம்பத்தை மாற்றித்தர வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.