Sunday, February 1, 2026

அதிரை AFFA அணியின் முதலாம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக சிறுவர்களுக்கான ஐவர் கால்பந்துப் போட்டி வட்டார அளவில் அதிரை கிராணி மைதானத்தில் நேற்று துவங்கியது.

14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே பங்கு கொள்ளும் இப் போட்டியில் வெளியூர்களில் இருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்று மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

நேற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் அதிரை AFFA – அதிரை WFC அணிகள் மோதின. இதில் AFFA அணி வெற்றி பெற்றது.

செல்போன்களுக்கு அடிமையாகி உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வமின்றி நவீன மொபைல் விளையாட்டுகளில் அதீத மோகம் கொண்டுள்ள சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தவே இந்த தொடரினை நடத்தியதாக அதிரை AFFA அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img