84
அதிரை மர்ஹூம் மு.கி.ம.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் அதிரை கல்வி தந்தை மர்ஹூம் SMS ஷேக்ஜலாலுதீன் அவர்களின் மருமகனாரும் சென்னை உயர் நீதி மன்ற மூத்த வக்கீலும்,தமிழ் நாடு வக்ஃப் வாரிய முன்னால் தலைவருமான AJ அப்துல் ரஜாக் BABL அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-02-2019) இரவு 9. 30மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை 10 மணிக்கு அதிரை அல் அமீன் மஸ்ஜித் நடைபெறும்
அன்னாரின் மறுமை வாழ்விற்கு துவா செய்யவும்.