Monday, February 2, 2026

மரண அறிவிப்பு..,மேலத்தெரு சேர்ந்த ஹபீப் ரஹ்மான் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெரு சூணா வீட்டை சேர்ந்த ஹாஜி நெ.மு.செ. முகம்மது ஹனீபா அவர்களின் மகனும், கா.மு.செ.அப்துல் பரகாத் அவர்களுடைய மருமகனும்,N.M.S.சகாபுதீன், ராஜிக் ஆகியோரின் சகோதரரும், N.M.S.அன்சாரி,M. ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் மைத்துனரும், கமருல் ஜமான்,முகமதுமீரசாஹிப் ஆகியோரின் மச்சானும், J.அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், முகமது நூர்தீன், சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாருமாகிய “ஹபீப் ரஹ்மான்” அவர்கள் சானவயல் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img