Sunday, February 1, 2026

எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் இன்று(பிப் 17) கொண்டாடப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க நாளான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் அவ்வமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஏரியா சார்பில் கொடியேற்றி அண்மையில் தேசத்திற்காக உயிர்நீத்த 42 இராணுவ அதிகாரிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு முஸம்மில் தலைமை தாங்கினார்.மல்லிப்பட்டிணம் ஏரியா தலைவர் அஸ்கர் அகமது பாப்புலர் ஃப்ரண்ட் கொடியினை ஏற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் MTK.பசீர் அகமது,மல்லிப்பட்டிணம் ஜமாஅத் பொருளார் சேக் ஜலால் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.மேலும் SDPI கட்சியின் நகரத் தலைவர் அப்துல் பஹத்,நகர துணைத் தலைவர் ரஃபீக்,நகரச் செயலாளர் ஜவாஹீர்,அப்துர் ரஹ்மான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img