Saturday, March 21, 2026

அமமுகவுடன் கை கோர்க்கிறதா SDPI??

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதிமுக,திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டன.இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவும் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து வருகிறது.

ஏற்கனவே 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு இடம் தரப்படும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் கூறினார்.மேலும் சில பொதுக்கூட்டங்களிலும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த பேட்டிகள் எஸ்டிபிஐ கட்சியின் தலைமை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.ஆனால் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்கு தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img