Thursday, March 19, 2026

தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன் படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதியும்,
2 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதியும்
3 ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதியும்,
4 கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ம் தேதியும்,
5 ம் கட்ட தேர்தல் மே 06 ம் தேதியும்,
6 ம் கட்ட தேர்தல் மே 12 ம் தேதியும்,
7 ம் கட்ட தேர்தல் மே 19 ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முதல் முறையாக ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பூத் சிலிப்களை வைத்து வாக்களிக்க முடியாது என்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மே 23 ம் தேதி வாக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img