Saturday, March 28, 2026

SDPI வேட்பாளரை ஆதரித்து களத்தில் குதித்த அதிரையர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை மத்திய தொகுதியில் அமமுக கூட்டனி சார்பில் போட்டியிடும் SDPIகட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார்.

அதிகமாக எதிர்கட்சிகளுக்கு டஃப் கொடுத்துவரும் இமாமின் வாக்கு வங்கியை சீர்குலைவு செய்தி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அதிரையர்கள் அதிகம் வசிக்க கூடிய மண்ணடி பகுதியில் அதிரை மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிரையில் இருந்து சிறப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மறைந்த முன்னாள் வக்பு வாரிய தலைவர் அஜ. அப்துல் ரஜாக் அவர்களின் இல்லம் சென்று அஜ. அமானுல்லாஹ் அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் சீபோல் குழும நிர்வாகிகள், மஜ்பாலாட்ஜ் குடும்பத்தினர் உள்ளிட்ட சென்னையில் புலம் பெயர்ந்து தொழில் செய்து வரும் ஏனைய மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லாமல் தேர்தலுக்க்காகவே காத்திருக்கும் பலரை சந்தித்து பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...
spot_imgspot_imgspot_imgspot_img