Home » அதிரையில் சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் வாக்கு பதிவு தொடங்கியது!

அதிரையில் சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் வாக்கு பதிவு தொடங்கியது!

0 comment

அதிராம்பட்டினம் 19 வார்டில் வைக்கப்பட்ட வாக்கு பதிவு இயந்திர கோளாறு காரனமாக வாக்காளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

வாக்கு பதிவு இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதன் பலனாக வாக்கு பதிவு சரியாக 8:15 மணிக்கு தொடங்கியது.

காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில் காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்ட வாக்கு பதிவின் நேரம் நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter