Home » அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! உரியவரிடம் வாகனம் ஒப்படைப்பு !!!

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! உரியவரிடம் வாகனம் ஒப்படைப்பு !!!

by
0 comment

 

இன்று காலையில் கேட்பாரற்று கிடக்கும் மொபட் என்ற தலைப்பில் செய்தியாக பதியப்பட்டு இருந்த நிலையில் சமூக ஊடக வாயிலாக வாசகர்களால் பரப்பப்பட்டது .

இந்நிலையில் ,வாகனத்தி உரிமையாளர் செய்தியரிந்து ஆவணங்களை காண்பித்து வண்டியை பெற்று சென்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter