Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் உள்ள 12000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மே 1 உழைப்பாளர் தினம் அன்று நடத்தப்பட வேண்டிய கூட்டம் தேர்தல் நடைபெற்றதால் தள்ளிவைக்கப்பட்டு இன்று(28.06.2019) நடைபெற்றது.அதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மனோராவில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில் வீரையன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சென்ற கிராம சபா கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்தும்,ஊராட்சியின் பல பகுதியில் உள்ள சுகாதர சீர்கேடுகளை ஆதாரத்துடன் பொதுமக்கள் காண்பித்தனர்,மேலும் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் இருப்பதாகவும் உடனடியாக சுத்தம் செய்திடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மல்லிப்பட்டிணத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும்,தெரு மின் விளக்குகள், குளங்களை தூர் வாரிட வேண்டும்,சாலை வசதிகள்,ஷாபி இமாம் தெரு,வடக்கு தெரு,பேருந்து நிலையம் செல்ல பெண்கள் பயன்படுத்தும் பழைய பேங்க் சாலை போன்றவற்றில் ஏற்பட்ட சுகாதர சீர்கேடுகள் குறித்தும் காரசார விவாதம் நடைபெற்றது. துறைரீதியாக மனுக்களை அனுப்புவதாக PDO கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

 

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி சங்கம்,காங்கிரஸ்,SDPI கட்சி,சமுதாய நலமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்தூகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img