Friday, March 20, 2026

மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் நிரந்தர மின் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் யாகூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்லிப்பட்டிணம் பகுதியில் தொடர்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதும்,ஃபீஸ் போவதுமாக வாடிக்கையாகிவிட்டது.இரவு நேரங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கிறது.

மின்பழுதுகளை சரிசெய்ய வெளியூரில் இருந்தே மின் ஊழியர்கள் வரவேண்டிய சூழல் உள்ளது,மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யப்படாமல், காலையில் தான் சரிசெய்கின்றனர்.இதனால் பொதுமக்கள்,பள்ளி படிக்கும் மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஆகவே உடனடியாக மல்லிப்பட்டிணம் பகுதிக்கு நிரந்தர மின் ஊழியரை(லைன் மேன்) நியமித்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர் யாகூப் அவரிகளின் கோரிக்கையாக இருக்கிறது. செவிசாய்க்குமா மின்சார வாரியம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img