42
தஞ்சாவூர் மாவட்டம்,தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியின் கருங்குளம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் குடிநீர் தொட்டி வழங்கினர்.
கருங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 500லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பள்ளி தலைமையாசிரியர் குமாரிடம் நாம் தமிழர் கட்சியின் தமிழரசன்,தமிழ், சிவா,மணி ஆகியோர் வழங்கினர்.