139
அதிராம்பட்டினத்தில் பெருகிவரும் தெரு நாய்களை பிடிக்க SDPI உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவாக அளித்திருந்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது அதில் வருகிற 14,15 16,ஆகிய மூன்று தேதிகளில் நாய்களை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்ய உள்ளதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது.
கருத்தடைக்கு போதிய வசதிகள் இல்லாததால் பட்டுக்கோட்டை கால்நடை அதிகாரிகள் மட்டத்தில் பேசி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.