Sunday, March 29, 2026

மஜக சார்பாக மதுவுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் நகர மஜக சார்பில் சிவக்கொல்லை, முக்கூட்டுச்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மது எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதுவின் தீமைகள் குறித்து விளக்கி பேசினர்.

தொடர்ந்து நகர வீதிகளில் மஜகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரை செய்தனர்.

மஜக நகர செயலர் ரிபாயுதீன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலர் பேராவூரணி அப்துல் சலாம் உறுதி ஏற்பு முழக்கமிட்டார்.

இதில், திராவிட விடுதலை கழக மாவட்ட செயலர் பாரி, தமுமுக மாவட்ட பொருளாளர் ஜபருல்லாஹ், CPM பொறுப்பாளர் வேலாயுதம், மஜக நகர நிர்வாகிகள் அக்பர் அலி, சாகுல் ஹமீது, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பரப்புரை செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img