Saturday, April 19, 2025

அதிரையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டம் பவித்ரா திருமண மண்டபத்தில் இன்று(08/10/2017) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சில் கட்சியின் நகர நிர்வாக கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டோரின் விபரங்கள் :-

நகர தலைவர்- சைபூதீன்

மாவட்ட கையூட்டு ஒழிப்பு பாசறை தலைவர்- S.முகம்மது மீராசாகிப்

நகர செயலாளர்- N. சேக் அலாவுதீன்

நகர துணை செயலாளர்-சத்தீஸ் சீலன்

நகர இளைஞர் பாசறை- S. ஹாஜா சரிப்

நகர மாணவர் பாசறை- சமீர்

மாவட்ட இளைஞர் பாசறை-A.J.ஜியாவுதீன்

ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டபர்கள் கலந்திக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...

அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த...
spot_imgspot_imgspot_imgspot_img