87
அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை
நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ்,
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர்
எம்.எல்.ஏ தலைமையில், அதிமுக கட்சியினருடன் தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பு.
அதிராம்பட்டினம்
சி.எம்.பி லேன் உள்ளிட்ட பேரூராட்சி பிற பகுதிகளில்
மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகளுக்கு
தேவையான நிதி ஒதுக்கக் கோரி பட்டுக்கோட்டை சட்டமன்ற
உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில் மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து பல கோரிக்கைகளை முன்
வைத்தார்.