76
கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் டாடா ஏஸ் வாகனத்தின் ஆவணங்கள் காணவில்லை கண்டெடுத்தவர்கள் உரியவரிடம் ஒப்படைக்க கோரிய பதிவு ஒன்று அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்திலும், அதனை முகநூல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்பட்ட நிலையில் அந்த ஆவணங்களை கண்டெடுத்த நபர் அம்மாசியை தொடர்புகொண்டு ஒப்படைத்துள்ளார்.
டாக்குமெண்டை பெற்றுக்கொண்ட அம்மாசி ஓப்படைத்த நபருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்சிற்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.