Monday, March 23, 2026

மரண அறிவிப்பு F.ஃபவ்ஜான் அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img


சென்னை சேத்துப்பட்டைச்சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் நெ. மு. செ. முஹம்மது லாஃபிர் அவர்களின் சகோதரர் மர்ஹூம் நெ. மு. செ. அபுல் ஹஸன், மற்றும் நெ. மு. செ. முஹம்மது புஹாரி ஆகியோர்களின் பேரனும்,
A.ஃபைஜல் அஹமது அவர்களின் மகனுமான F.ஃபவ்ஜான் அஹமது (வயது 15) சென்னை சேத்துப்பட்டில் நேற்று (17/01/2020) மாலை மரணமடைந்தார்விட்டார்கள், ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் ஜனாஸா இன்று (18/01/2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை அமைந்தகரை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img