கடந்த 14.02.2020 வெள்ளிக்கிழமை அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள், அனைத்து முஹல்லா அமைப்பு மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகளால் மிக சிறப்பான முறையில் நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், திரும்ப பெறக்கோரி வலியுறுத்தியும் மேலும் மற்ற மாநிலங்களில் ரத்து செய்ததை போன்று, நம் மாநிலத்திலும் ரத்தாக வேண்டும், என்று துவா செய்வதோடு, உள்ளூர்/வெளியூர் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு கண்டனத்தை வெளிப்படுத்தி வெற்றியடைய செய்தோம். நம் இலக்கை அடையும்வரை ஓயாது இதற்காக உழைக்க வேண்டும் என்றும், நம் தெருவுக்கு பெறுமை சேர்த்து தந்த கண்டன பொதுக்கூட்ட குழுவுக்கும், மற்றும் அனைத்து சகோதரர்களுக்காகவும், நாங்கள் அனைவரும் துவாவையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
BEACH UPDATE,
கடற்கரைத்தெரு, அதிரை
