206
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
தங்ககுமரவேல்
தமிழக மக்கள் விடுதலை இயக்கம், பொதுச்செயலாளர்.
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
மைளலானா. ஹைதர் அலி
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.