220
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சென்று வீட்டு வரி, மற்றும் குடிநீர் வரி, வசுலித்து வரிகின்றன. நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் இருக்கும் வீடுகளில் தண்ணீர் குழாய் துண்டித்து வரிகின்றன.
இதனை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் செயல் அலுவலர் கூறியது பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி ,சொத்து வரி, வீட்டு வரி, உடனடியாக செலுத்தவும் இல்லை எனில் தண்ணீர் குழாய் துண்டிக்க படும் என்று தெரிவித்தார்.