தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகள்தான்.
கடந்த காலங்களில் தீபாவளிக்கு முன்பாகவே புது துணி உள்ளிட்டவைகளை வாங்கும் காலம் மலையேறி விட்டது எனலாம்.
ஆப்கீபார் மோடி சர்கார் பதவி எற்றதும் போதும் மக்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. பண மதிப்பழப்பு முதல் வங்கியில் 15லட்சம் வரை ஒவ்வொருவக்கும் வழகங்கப்படும் என புஷ்வாண அறிக்கையை கண்டு மக்கள் மயங்கிவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த மோடி சர்கார் பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய முயற்ச்சி மேற்கொண்டு வந்தார்.
இதில் பொருள்கள் வாங்கினால் இரண்டரை சதவீத பிடிமானம் முன்னதாக GST போன்ற வசூல் கொள்ளயினால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
இதன் காரணாமாகவே கடைசி நேர பர்சேஸ்சை மக்கள் விரும்புவதற்க்கு காரை எனலாம்.