105
அதிராம்பட்டினம் சிமுசெ அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹும் சுல்தான் இப்ராகிம், அஹமது ஜலீல் இவர்களின் சகோதரரரும், சிராஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும் ,ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய சிமுசெ அப்துல் காதர் அவர்கள் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வபாஃத் ஆகிவிட்டார்கள் இன்னா….
அன்னாரின் நல்லடக்கம் நாளையதினம் சென்னையில் நடைபெறும்.
அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்வோமாக.