Friday, March 20, 2026

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய முன்னாள் நகர்மன்ற தலைவர்! (படங்கள் இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை  மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும்  தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பட்டுக்கோட்டையின் முன்னாள் நகர்மன்ற தலைவர்
திரு.எஸ்.ஆர்.ஜவகர்பாபு  BE MBA., அவர்கள்

243 பணியாளர்களின் குடும்பத்திற்கு முககவசம்,சோப்பு  மற்றும்  அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு,சக்கரை,மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் நகராட்சி
துப்புரவு ஆய்வாளர்கள் ரவி ,அறிவழகன்,ஆரோக்கியம், நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி, அரசு சித்த மருத்துவர் பிரதாப் , அருண் டிவி உரிமையாளர் கோபிநாத் பாண்டியன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img