கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹவுத் முஹம்மது அவர்ளின் மகளும்.
மர்ஹூம்.முஹம்மது புஹாரி ஆலீம் அவர்களின் சகோதரியும்.
மர்ஹூம் அபுசாலிகு நானா அவர்களின் மருமகளும்.
மர்ஹூம். பிச்சை தம்பி அவர்களின் மனைவியும்.
முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும்.
பசிர் அஹமது,அஹமது ஜலாலுதீன்,அஹமது பதுருதீன், நிஜார் முஹம்மது,முஹம்மது சாதிக், முஹம்மது சித்தீக் ஆகியோரின் பாட்டியாருமான.
முகமது மரியம் இன்று அதிகாலை சின்ன நெசவு தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்காப் பள்ளி அடக்கஸ்த்தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.